மாரதன்
maarathan
தான் ஒருவனே பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல தேர்வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மகாரதன். அதிரதரே மாரதரே (பாரதவெண். உத்தி. 455). A warrior on a chariot;
Tamil Lexicon
. See மகாரதன்.
Miron Winslow
mā-rataṉ
n. mahā-ratha.
A warrior on a chariot;
See மகாரதன். அதிரதரே மாரதரே (பாரதவெண். உத்தி. 455).
DSAL