Tamil Dictionary 🔍

மான்றலை

maanralai


மிருகசீரிடநாள் ; அபிநயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவிரலுஞ் சிறு விரலுமொழிந்த இடைவிரல் மூன்றுந் தம்மிலொத்து ஒன்றி முன்னே இறைஞ்சிநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை, பக். 96.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the three fingers other than the thumb and the little finger are joined and bent forward, as resembling the head of a deer, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q. v.; See மிருகசீருடம். (திவா.) (இலக். வி. 795). 1. The fifth nakṣatra.

Tamil Lexicon


மிருகசீரிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māṉṟlai] ''s.'' The head of a deer. 2. (சது.) The fifth lunar mansion, as மிரு கசீரிடம்; [''ex'' தலை.]

Miron Winslow


māṉṟalai
n. மான்1+.
1. The fifth nakṣatra.
See மிருகசீருடம். (திவா.) (இலக். வி. 795).

2. (Nāṭya.) A gesture with one hand in which the three fingers other than the thumb and the little finger are joined and bent forward, as resembling the head of a deer, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q. v.;
பெருவிரலுஞ் சிறு விரலுமொழிந்த இடைவிரல் மூன்றுந் தம்மிலொத்து ஒன்றி முன்னே இறைஞ்சிநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை, பக். 96.)

DSAL


மான்றலை - ஒப்புமை - Similar