Tamil Dictionary 🔍

மாமூல்

maamool


பரம்பரை வழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புராதனவழக்கம். That whic is established, customary or usual; established usage, immemorial custom (R. F.);

Tamil Lexicon


s. (Ar.) Mamul, established custom or usage, வழக்கம். மாமூல்படி, -பிரகாரம், in the usual manner.

J.P. Fabricius Dictionary


, [māmūl] ''s. [Arab.] Mamul,'' established custom or usage, புராதனவழக்கம். ''(c.)'' மாமூல்தப்பிநடக்கப்படாது. We cannot de viate from the established custom. மாமூற்படி--மாமூல்பிரகாரம். In the usual manner.

Miron Winslow


māmūl
n. Arab. māmūl.
That whic is established, customary or usual; established usage, immemorial custom (R. F.);
புராதனவழக்கம்.

DSAL


மாமூல் - ஒப்புமை - Similar