மான
maana
ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.) A word of comparison;
Tamil Lexicon
a word of comparison, உவமைச் சொல்; 2. an expletive used with verbs in the 2nd person; 3. infinitive of மானு.
J.P. Fabricius Dictionary
[māṉ ] . A word of comparison, உவமைச் சொல்; [''ex'' மானு, ''v.''] 2. An expletive used with verbs in the second person, முன்னிலை யசைச்சொல். 3. Infinitive of மானு, ஓர்வினை யெச்சம். அவன்சொன்மானநடந்தான். He acted as he said, or promised. ''(p.)''
Miron Winslow
māṉa
part. மான்5-.
A word of comparison;
ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.)
DSAL