Tamil Dictionary 🔍

மா

maa


ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) ; விலங்கு ; குதிரை ; யானை ; குதிரை , பன்றி , யானை ஆகியவற்றின் ஆண் ; சிம்மராசி ; வண்டு ; அன்னம் ; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் ; மாமரம் ; அழைக்கை ; சீலை ; ஆணி ; துன்பம் பொறுக்கை ; ஓர் அசைச்சொல் ; திருமகள் ; செல்வம் ; கலைமகள் ; மாற்று ; ஒரு நிறை ; கீழ்வாயிலக்கத்துள் ஒன்று ; நிலவளவைவகை ; வயல் ; நிலம் ; வெறுப்பு ; கானல் ; ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல் ; பெருமை ; வலி ; அழகு ; கருமை ; நிறம் ; மாமைநிறம் ; அரிசி முதலியவற்றின் மாவு ; துகள் ; நஞ்சுக்கொடி ; அளவை ; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ம் and ஆ. விலங்கு மாவுமாக்களு மையறி வினவே (தொல். பொ. 587). 1. Animal, beast; குதிரை அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814). 2. Horse; யானை (அக. நி.) 3. Elephant; குதிரை, பன்றி, யானைகளின் ஆண். (சூடா.) 4. Male of horse, hog or elephant; சிங்கராசி (சூடா.) 5. Leo of the Zodiac; வண்டு மாவுடைத் தார் (பு. வெ. 6, 7, கொளு). 6. Bee; அன்னம். மடநடை மாயினம் (கலித். 92, 17). 7. Swan; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம். மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண்பேரெச்சம் (புறநா. 28). 8. Human being born with the shape of an animal; See மாமரம். (பிங்.) 9. Mango. அழைக்கை. (பிங்.) 10. Calling, call; சீலை. (அக. நி.) 11. Cloth; ஆணி. (அக. நி.) 12. Nail; துன்பம் பொறுக்கை. (அரு. நி.) --Part. 13. Bearing with patience; ஒர் அசைச்சொல். விளிந்தன்று மாசவ (நற். 178). An expletive; இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7). 1. Lakṣmī; செல்வம். (சங். அக.) 2. Treasure; சரசுவதி. (சங். அக.) 3. Sarasvatī; மாற்று ஒட்டறும் செம்பொன் னொக்க வொருமாவுங் குறையாமல் (பெரியபு. எயர் கோன்.137). 4. Degree of fineness of gold assayed by a touch-stone; ஒரு நிறை. (தொல். எழுத்.170, உரை.) 5. A measure of weight; கீழ்வாயிலக்கத் தொன்று. (பிங்.) 6. [T. māvu, M. mā.] The fraction 1/20; நிலவளவைவகை. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறநா. 184). 7. A superficial measure=1/20 vāli = 100 kuḻi; வயல். (பிங்.) 8. Field; நிலம். மருதமாவின் றலையன (இரகு. நாட்டுப். 56). 9. Land, tract of land; வெறுப்பு. (சூடா.) 10. Dislike, disgust; கானல். (அரு. நி.) --Part. 11. Mirage; ஆகாது என்ற பொருளில் வரும் ஒரு வடசொல். (சீவக. 484, உரை.) An indeclinable, in Sanskrit meaning 'no'; பெருமை. அங்கண்மா ஞாலம் (நாலடி, 148). 1. Greatness; வலி. (பிங்.) 2. Strength; அழகு. மாவிழ் பள்ளி (ஞானா. 10, 6). 1. Beauty; கருமை. மாயிரும் பீலி (சிலப். 2, 53). 2. Blackness; நிறம். காமரு குவளைக் கழுநீர் மாமலர் (சிலப், 4, 40). 3. Colour; மாமைநிறம். அம்மா வரிவை (புறநா.147). 4. Paleness caused by love-sickness; அரிசி முதலியவற்றின் மாவு. காயங்கொண்டன மாவிருந்து (மலைபடு.126). 1. Flour, meal, dough, powder; துகள். (W.) 2. Dust; நஞ்சுக்கொடி. (W.) 3. [T. māvī.] After-birth, Secundines; பிரமாணம். தெளிந்ததெல்லாம் மாவென்று கொண்டு (நீலகேசி, 5). (Log.) Source of perception; authority; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்குஞ் சொல். மாமுன்னிரையும் விளமுன் னேரும். Symbolic expression for nēr, ending an iyaṟ-cīr;

Tamil Lexicon


s. Lakshmi; 2. wealth; 3. beauty, அழகு; 4. disgust, வெறுப்பு; 5. mother, அம்மா. மாதவன், Vishnu as the husband of Lakshmi. மாமகன், Kama, as the son of Lakshmi.

J.P. Fabricius Dictionary


[mā ] . A syllabic letter, composed of ம் and ஆ.

Miron Winslow


mā.
.
The compound of ம் and ஆ.
.

mā
n.
1. Animal, beast;
விலங்கு மாவுமாக்களு மையறி வினவே (தொல். பொ. 587).

2. Horse;
குதிரை அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814).

3. Elephant;
யானை (அக. நி.)

4. Male of horse, hog or elephant;
குதிரை, பன்றி, யானைகளின் ஆண். (சூடா.)

5. Leo of the Zodiac;
சிங்கராசி (சூடா.)

6. Bee;
வண்டு மாவுடைத் தார் (பு. வெ. 6, 7, கொளு).

7. Swan;
அன்னம். மடநடை மாயினம் (கலித். 92, 17).

8. Human being born with the shape of an animal;
விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம். மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண்பேரெச்சம் (புறநா. 28).

9. Mango.
See மாமரம். (பிங்.)

10. Calling, call;
அழைக்கை. (பிங்.)

11. Cloth;
சீலை. (அக. நி.)

12. Nail;
ஆணி. (அக. நி.)

13. Bearing with patience;
துன்பம் பொறுக்கை. (அரு. நி.) --Part.

An expletive;
ஒர் அசைச்சொல். விளிந்தன்று மாசவ (நற். 178).

mā
mā. n.
1. Lakṣmī;
இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7).

2. Treasure;
செல்வம். (சங். அக.)

3. Sarasvatī;
சரசுவதி. (சங். அக.)

4. Degree of fineness of gold assayed by a touch-stone;
மாற்று ஒட்டறும் செம்பொன் னொக்க வொருமாவுங் குறையாமல் (பெரியபு. எயர் கோன்.137).

5. A measure of weight;
ஒரு நிறை. (தொல். எழுத்.170, உரை.)

6. [T. māvu, M. mā.] The fraction 1/20;
கீழ்வாயிலக்கத் தொன்று. (பிங்.)

7. A superficial measure=1/20 vāli = 100 kuḻi;
நிலவளவைவகை. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறநா. 184).

8. Field;
வயல். (பிங்.)

9. Land, tract of land;
நிலம். மருதமாவின் றலையன (இரகு. நாட்டுப். 56).

10. Dislike, disgust;
வெறுப்பு. (சூடா.)

11. Mirage;
கானல். (அரு. நி.) --Part.

An indeclinable, in Sanskrit meaning 'no';
ஆகாது என்ற பொருளில் வரும் ஒரு வடசொல். (சீவக. 484, உரை.)

mā
n. mahā.
1. Greatness;
பெருமை. அங்கண்மா ஞாலம் (நாலடி, 148).

2. Strength;
வலி. (பிங்.)

mā
n. cf. māyā.
1. Beauty;
அழகு. மாவிழ் பள்ளி (ஞானா. 10, 6).

2. Blackness;
கருமை. மாயிரும் பீலி (சிலப். 2, 53).

3. Colour;
நிறம். காமரு குவளைக் கழுநீர் மாமலர் (சிலப், 4, 40).

4. Paleness caused by love-sickness;
மாமைநிறம். அம்மா வரிவை (புறநா.147).

mā
n. prob. மாய்-.
1. Flour, meal, dough, powder;
அரிசி முதலியவற்றின் மாவு. காயங்கொண்டன மாவிருந்து (மலைபடு.126).

2. Dust;
துகள். (W.)

3. [T. māvī.] After-birth, Secundines;
நஞ்சுக்கொடி. (W.)

mā
n. mā.
(Log.) Source of perception; authority;
பிரமாணம். தெளிந்ததெல்லாம் மாவென்று கொண்டு (நீலகேசி, 5).

mā
n. (Pros.)
Symbolic expression for nēr, ending an iyaṟ-cīr;
இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்குஞ் சொல். மாமுன்னிரையும் விளமுன் னேரும்.

DSAL


மா - ஒப்புமை - Similar