மாதலி
maathali
இந்திரனின் சாரதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன்சாரதி. மாதலிதேர் முன்பு கோல் கொள்ள (திவ். நாய்ச். 5, 3). Charioteer of Indra;
Tamil Lexicon
மாதுலி, s. the charioteer of Indra.
J.P. Fabricius Dictionary
    [mātali ]   --மாதுலி, ''s.'' The charioteer  of Indra, இந்திரன்சாரதி. W. p. 655. 
Miron Winslow
    mātali
n. mātan.
Charioteer of Indra;
இந்திரன்சாரதி. மாதலிதேர் முன்பு கோல் கொள்ள (திவ். நாய்ச். 5, 3).
DSAL