Tamil Dictionary 🔍

முதலி

muthali


தலைவன் ; பெரியோன் ; ஒரு பட்டப்பெயர் ; தாழைமரம் ; சீமை இலுப்பை ; அரசாங்கத் தலைமை அதிகாரி ; தொடக்கமாகவுடைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதான அரசாங்க அதிகாரி. (M. E. R. 1923-24, p. 103.) Chief officer of the state; தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177). 1. Head, chief; பெரியோர். மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா, 78). (ஈடு, 6, 1, 1.) 2. Saint, religious teacher; . 3. See முதலியார், 3. (E. T. I, 84.) See தாழை, 1. (பரி. அக.) 1. Fragrant screw pine; See சீமை யிலுப்பை. Loc. 2. Sapodilla;

Tamil Lexicon


s. the first, முதல்வன்; 2. (hon. முதலியார்) a title of Mudali caste or of rank.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The first, முதல்வன். 2. [''hon.'' முதலியார்.] A title of Vellalas, and some other classes. 2. A title of rank in Ceylon.

Miron Winslow


mutali
n. id. [K.modaliga.]
1. Head, chief;
தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177).

2. Saint, religious teacher;
பெரியோர். மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா, 78). (ஈடு, 6, 1, 1.)

3. See முதலியார், 3. (E. T. I, 84.)
.

mutali
n. cf. முசலி3.
1. Fragrant screw pine;
See தாழை, 1. (பரி. அக.)

2. Sapodilla;
See சீமை யிலுப்பை. Loc.

mutali
n. முதல்.
Chief officer of the state;
பிரதான அரசாங்க அதிகாரி. (M. E. R. 1923-24, p. 103.)

DSAL


முதலி - ஒப்புமை - Similar