Tamil Dictionary 🔍

மாதுலி

maathuli


மாமன் மனைவி ; காண்க : மாதலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமன் மனைவி. (சங். அக.) Maternal uncle's wife; . See மாதலி. (யாழ். அக.)

Tamil Lexicon


mātuli
n. mātulī.
Maternal uncle's wife;
மாமன் மனைவி. (சங். அக.)

mātuli;
n.
See மாதலி. (யாழ். அக.)
.

DSAL


மாதுலி - ஒப்புமை - Similar