மாதர்
maathar
பெண் ; அழகு ; பொன் ; காதல் ; ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதல். (தொல். சொல். 328.) 4. Love; பெண். மறுவுண்டோ மாதர் முகத்து (குறள், 1117). 1. Woman; பொன். (அக. நி.) 3. Gold; அழகு. (பிங்.) மாதர்பொண் மாதரெல்லாம் (திருவாத. பு. திருவம்பல. 40). 2. Beauty; ஓரிடைச்சொல். (சூடா.) An expletive;
Tamil Lexicon
pl. of மாது.
J.P. Fabricius Dictionary
, [mātar] ''s.'' Women, பெண்கள். 2. Matrons, தலைவியர். [''sing.'' மாது.] (நீதி.) 3. Beauty, அழகு. 4. Desire, lust, ஆசை. ''(p.)''
Miron Winslow
mātar
n. perh. mātā nom. sing. of mātr. cf. மாது.
1. Woman;
பெண். மறுவுண்டோ மாதர் முகத்து (குறள், 1117).
2. Beauty;
அழகு. (பிங்.) மாதர்பொண் மாதரெல்லாம் (திருவாத. பு. திருவம்பல. 40).
3. Gold;
பொன். (அக. நி.)
4. Love;
காதல். (தொல். சொல். 328.)
mātar
part. cf. மாது>
An expletive;
ஓரிடைச்சொல். (சூடா.)
DSAL