மாந்தர்
maandhar
மனிதர் ; ஆடவர் ; ஊர்காவலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்காவலர். நல்லிருள் மாந்தர் கடி கொண்ட கங்குல் (கலித். 142, 33). 3. Watchmen; மக்கள். மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல். சொல். 163). 1. Human beings; ஆடவர். தோள் சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13). 2. Male persons;
Tamil Lexicon
māntar
n.
1. Human beings;
மக்கள். மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல். சொல். 163).
2. Male persons;
ஆடவர். தோள் சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13).
3. Watchmen;
ஊர்காவலர். நல்லிருள் மாந்தர் கடி கொண்ட கங்குல் (கலித். 142, 33).
DSAL