Tamil Dictionary 🔍

மாதிரம்

maathiram


வானம் ; திசை ; மலை ; யானை ; நிலம் ; மண்டிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திக்கு. மாதிரத் தீண்டிய விருளு முண்டோ (புறநா. 90). 1. Point of the compass; யானை. (பிங்.) 2. Elephant; நிலம். (சூடா.) Earth, ground; மலை. மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க (மதுரைக்.10, உரை). 3. Mountain; ஆகாயம். வலமாதிரத்தான் வளி கொட்ப (மதுரைக். 5). Atmosphere; air; மண்டிலம் (அக. நி.) Circle, sphere;

Tamil Lexicon


s. a region of the world, திசை; 2. the air, atmosphere, ஆகாயம்; 3. an elephant; 4. the earth, பூமி; 5. a mountain, மலை.

J.P. Fabricius Dictionary


, [mātirm] ''s.'' The air or atmosphere, ஆகா யம். 2. A region of the world, திசை. 3. Earth or ground, பூமி. 4. A mountain, மலை. 5. An elephant, யானை. (சது.)

Miron Winslow


mātiram
n. 1. cf. mahā-diša.
1. Point of the compass;
திக்கு. மாதிரத் தீண்டிய விருளு முண்டோ (புறநா. 90).

2. Elephant;
யானை. (பிங்.)

3. Mountain;
மலை. மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க (மதுரைக்.10, உரை).

mātiram
n. cf. mātarišvan.
Atmosphere; air;
ஆகாயம். வலமாதிரத்தான் வளி கொட்ப (மதுரைக். 5).

mātiram
n. perh. mahā-sthirā.
Earth, ground;
நிலம். (சூடா.)

mātiram
n. cf. மாதிகம்.
Circle, sphere;
மண்டிலம் (அக. நி.)

DSAL


மாதிரம் - ஒப்புமை - Similar