Tamil Dictionary 🔍

மாகதர்

maakathar


வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.) 1. Inhabitants of Magadha, in North India; தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர். (Insc.) 2. Inhabitants of Naṭunāṭu; கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் (சிலப். 5, 48.) 3. Professional ministrels who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits, said to be born of Kṣattriya mothers and Vaišya fathers;

Tamil Lexicon


, ''s. [pl.]'' The inhabitants of Magadha, as மகதர். 2. A particular tribe said to spring from a ''Kshatrya'', or kingly, mother, and a ''Vaisya'', or servile, father. Their profession is that of minstrels, who sing the praises and chivalrous exploits of sovereigns, and attend on the march of an army. They are still numerous in the west of India under the name of ''Bhauts.''

Miron Winslow


mākatar
n. māgadha.
1. Inhabitants of Magadha, in North India;
வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.)

2. Inhabitants of Naṭunāṭu;
தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர். (Insc.)

3. Professional ministrels who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits, said to be born of Kṣattriya mothers and Vaišya fathers;
கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் (சிலப். 5, 48.)

DSAL


மாகதர் - ஒப்புமை - Similar