மாணார்
maanaar
மாட்சிமையற்ற பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மாட்சிமை யற்றவர்] பகைவர். மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் (தொல். பொ.91). Enemies, as those who are without excellence;
Tamil Lexicon
, ''s. appel. n. [pl.]'' Foes, enemies, பகைவர். (சது.)
Miron Winslow
Māṇār
n. மாண்-+ஆneg.+.
Enemies, as those who are without excellence;
[மாட்சிமை யற்றவர்] பகைவர். மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் (தொல். பொ.91).
DSAL