Tamil Dictionary 🔍

மண்பார்

manpaar


கிணறு வெட்டுகையில் பாறையின் கீழ்க் காணப்படும் கெட்டிமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறு வெட்டுகையில் பாறையின் கிழ்க்காணப்படும் கெட்டிமண். (W.) Stratum of hard clay below they rocky stratum, in welldigging;

Tamil Lexicon


, ''s. [in well-digging.]'' A strata of hard earth under a rocky strata.

Miron Winslow


maṇ-pār,
n. id.+.
Stratum of hard clay below they rocky stratum, in welldigging;
கிணறு வெட்டுகையில் பாறையின் கிழ்க்காணப்படும் கெட்டிமண். (W.)

DSAL


மண்பார் - ஒப்புமை - Similar