Tamil Dictionary 🔍

மானார்

maanaar


பெண்டிர் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். (சங். அக.) Enemies; பெண்டிர். மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே (தனிப்பா. i, 149, 54). Women;

Tamil Lexicon


s. women; 2. see under மானு v.

J.P. Fabricius Dictionary


, [māṉār] ''s. [pl.]'' Women, பெண்கள். ''(p.)'' 2. See மானு, ''v.''

Miron Winslow


māṉār
n. மான்1.
Women;
பெண்டிர். மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே (தனிப்பா. i, 149, 54).

māṉār
n. cf. மாணார்.
Enemies;
பகைவர். (சங். அக.)

DSAL


மானார் - ஒப்புமை - Similar