Tamil Dictionary 🔍

காணார்

kaanaar


குருடர் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். 2. Enemies; குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111). 1. cf. kāṇa. Blind men;

Tamil Lexicon


, ''appel. n.'' Enemies--those who will not bow, பகைவர்.

Miron Winslow


kāṇār
n. காண்- + ஆ neg.
1. cf. kāṇa. Blind men;
குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111).

2. Enemies;
பகைவர்.

DSAL


காணார் - ஒப்புமை - Similar