மாண்டார்
maantaar
மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள், 665) . The illustrious, the great; இறந்தவர். மாண்டார் வருவரோ மாநிலத்தீர் (நல்வழி, 10) . The dead;
Tamil Lexicon
, ''appel. n. [pl.]'' The illustri ous, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.
Miron Winslow
māṅṭār
n. மாண்-.
The illustrious, the great;
மாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள், 665) .
māṅṭār
n. மாள்-.
The dead;
இறந்தவர். மாண்டார் வருவரோ மாநிலத்தீர் (நல்வழி, 10) .
DSAL