Tamil Dictionary 🔍

விட்டெறிதல்

vittaerithal


தூரவிழும்படி எறிதல் ; நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூர விழும்படி எறிதல். ஒருவரை யொருவர் விட்டெறிவர் (கம்பரா. வாலிவ. 47). 1. To throw away; to fling; நீக்குதல். 2. To leave, abandon;

Tamil Lexicon


viṭṭeṟi-
v. tr. id.+எறி-. [M. viṭṭēru.]
1. To throw away; to fling;
தூர விழும்படி எறிதல். ஒருவரை யொருவர் விட்டெறிவர் (கம்பரா. வாலிவ. 47).

2. To leave, abandon;
நீக்குதல்.

DSAL


விட்டெறிதல் - ஒப்புமை - Similar