மாட்டார்
maattaar
வல்லமையில்லாதார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மாட்டாதார். (பிங்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே (அருட்பா, vi, அருள்விளக்க. 39).
Tamil Lexicon
ஏலாதார்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n. [pl.]'' Incapable or incompetent persons, ஏலாதார்.
Miron Winslow
māṭṭār
n.
See மாட்டாதார். (பிங்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே (அருட்பா, vi, அருள்விளக்க. 39).
.
DSAL