Tamil Dictionary 🔍

நாட்டார்

naattaar


தேசத்தார் ; ஊர்ச்சபையார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள ஒரு வேளாள வகுப்பார் செம்படவர் , கள்ளர் குலப் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளர் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர். 4. Title of certain castes, as Kaḷḷar, Cempaṭavar; நாட்டாண்மைக்காரர். 3. Chief men; நாட்டு மகாசனம். (S. I. I. ii, 514) 2. Assembly of country people; தேசத்தார். நாட்டார் நகை செய்ய (திருவாச. 8,6). 1. People of a country; தென்னார்க்காடு ஜில்லாவிலிருந்த ஒரு விவசாயவகுப்பார். (G. S. A. D. I, 323.) 5. An ancient division of cultivators in south Arcot district;

Tamil Lexicon


ஊரார்

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''sing.'' நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste.

Miron Winslow


nāṭṭār,.
n.நாடு.
1. People of a country;
தேசத்தார். நாட்டார் நகை செய்ய (திருவாச. 8,6).

2. Assembly of country people;
நாட்டு மகாசனம். (S. I. I. ii, 514)

3. Chief men;
நாட்டாண்மைக்காரர்.

4. Title of certain castes, as Kaḷḷar, Cempaṭavar;
கள்ளர் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.

5. An ancient division of cultivators in south Arcot district;
தென்னார்க்காடு ஜில்லாவிலிருந்த ஒரு விவசாயவகுப்பார். (G. S. A. D. I, 323.)

DSAL


நாட்டார் - ஒப்புமை - Similar