மாட்டுவாரம்
maattuvaaram
குடியானவன் உதவும் உழவு மாட்டுக்குத் தகக்படி மேல்வாரக்காரன் அவனுக்குக் கொடுக்கும் விளைச்சலின் பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியானவன் உதவும் உழவுமாட்டுக்குத் தக்கபடி மேல்வார்க்காரன் அவனுக்குக் கொடுக்கும் மாசூலின் பங்கு . Loc. System of sharing naja produce, in which the tenant's portion is determined by the number of yoke of oxen that he furnishes ;
Tamil Lexicon
māṭṭu-vāram
n. id.+.
System of sharing nanjja produce, in which the tenant's portion is determined by the number of yoke of oxen that he furnishes ;
குடியானவன் உதவும் உழவுமாட்டுக்குத் தக்கபடி மேல்வார்க்காரன் அவனுக்குக் கொடுக்கும் மாசூலின் பங்கு . Loc.
DSAL