மட்டாய்
mattaai
மிதமாய் ; வேண்டியவளவாக ; ஏற்கத்தக்கதாக ; செட்டாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்கத்தக்கதாக. (W.) 4. Passably, toleraby; செட்டாக. 3. Sparingly, parsimoniously, frugally; மிதமாய். 1. Moderately, temperately; வேண்டியவளவாக. 2. As much as is needed;
Tamil Lexicon
, ''adv.'' Moderately, temperate ly. 2. Passably, tolerably. 3. As much as is needed. 4. Sparingly, parsimoni ously, frugally. மட்டாய்ச்செலவிடு. Be frugal.
Miron Winslow
maṭṭāy
adv. மட்டு1+ஆ-.
1. Moderately, temperately;
மிதமாய்.
2. As much as is needed;
வேண்டியவளவாக.
3. Sparingly, parsimoniously, frugally;
செட்டாக.
4. Passably, toleraby;
ஏற்கத்தக்கதாக. (W.)
DSAL