Tamil Dictionary 🔍

மேனாட்டார்

maenaattaar


மைசூர் பிரதேசத்தார். 2. The people of Mysore; தேவர். 1. The Celestials; திருநெல்வேலியின் மேற்ப்பாகத்திலும் திருவிதாங்கூரிலுமுள்ள சாணார்வகையார். 4. A sub-division of the Cāṇār caste in the western part of Tinnevelly and in Travancore; ஐரோப்பியர் முதலிய மேலைத்தேச வாசிகள். 3. The Occidentals; Europeans;

Tamil Lexicon


mēṉāṭṭār
n. மேனாடு.
1. The Celestials;
தேவர்.

2. The people of Mysore;
மைசூர் பிரதேசத்தார்.

3. The Occidentals; Europeans;
ஐரோப்பியர் முதலிய மேலைத்தேச வாசிகள்.

4. A sub-division of the Cāṇār caste in the western part of Tinnevelly and in Travancore;
திருநெல்வேலியின் மேற்ப்பாகத்திலும் திருவிதாங்கூரிலுமுள்ள சாணார்வகையார்.

DSAL


மேனாட்டார் - ஒப்புமை - Similar