Tamil Dictionary 🔍

முண்டன்

mundan


மொட்டைத்தலையன் ; கையில் மண்டையோட்டையுடைய சிவபிரான் ; சைவன் ; அமணன் ; நாவிதன் ; இராகு ; வலியவன் ; விடாப்பிடியன் ; கிழங்கின் கடினமான பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 1. Strong, powerful person; இராகு. (யாழ். அக.) 6. Ascending node; நாவிதன். (யாழ். அக.) 5. Barber; அமணன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 4. Jain; சைவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 3. šaivite; [கையிற் கபாலத்தையுடையவன்] சிவபிரான். முண்டனீறன் (திவ். திருச்சந். 71.) 2. šiva, as having a skull in His hand; கிழங்கின் கடினமான பகுதி. சேப்பம் முண்டன். 2. Hard portion of a tuber; விடாப்பிடியன். Colloq. Obstinate man; மழித்த தலையன். கண்டராய் முண்டராகி (தேவா. 269, 3). 1. Shavenheaded person;

Tamil Lexicon


s. a bald-headed person, மொட்டையன்; 2. a barber, நாவிதன்.

J.P. Fabricius Dictionary


, [muṇṭaṉ] ''s.'' A bald-headed person, மொட்டைத்தலையன். 2. Barber, நாவிதன்; [''ex'' முண்டம்.]

Miron Winslow


muṇṭaṉ
n. id.
1. Shavenheaded person;
மழித்த தலையன். கண்டராய் முண்டராகி (தேவா. 269, 3).

2. šiva, as having a skull in His hand;
[கையிற் கபாலத்தையுடையவன்] சிவபிரான். முண்டனீறன் (திவ். திருச்சந். 71.)

3. šaivite;
சைவன். (திவ். திருமாலை, 8, வ்யா.)

4. Jain;
அமணன். (திவ். திருமாலை, 8, வ்யா.)

5. Barber;
நாவிதன். (யாழ். அக.)

6. Ascending node;
இராகு. (யாழ். அக.)

muṇṭaṉ
n. மிண்டு-.
1. Strong, powerful person;
வலியவன். (திவ். திருமாலை, 8, வ்யா.)

2. Hard portion of a tuber;
கிழங்கின் கடினமான பகுதி. சேப்பம் முண்டன்.

muṇtaṉ
n. மிண்டன்.
Obstinate man;
விடாப்பிடியன். Colloq.

DSAL


முண்டன் - ஒப்புமை - Similar