விபுணன்
vipunan
வல்லுநன் ; சிறந்தோன் ; வெற்றியையுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிபுணன். (W.) 1. Expert; சிறந்தோன். (யாழ். அக.) 2. Excellent man; வெற்றியுடையோன். (யாழ். அக.) 3. Victor;
Tamil Lexicon
s. one that excels, நிபுணன்.
J.P. Fabricius Dictionary
vipuṇaṉ
n. cf. nipuṇa.
1. Expert;
நிபுணன். (W.)
2. Excellent man;
சிறந்தோன். (யாழ். அக.)
3. Victor;
வெற்றியுடையோன். (யாழ். அக.)
DSAL