Tamil Dictionary 🔍

கழுவன்

kaluvan


பெருந்தீயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்துஷ்டன். அவன் கழுவனாய்ச் சாதிக்கிறான். Colloq. Daring villain, wretch, as deserving the stake;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A daring villain, a rascal, one deserving the stake, மிகு துட்டன்.

Miron Winslow


kaḻuvaṉ
n.கழு1.
Daring villain, wretch, as deserving the stake;
பெருந்துஷ்டன். அவன் கழுவனாய்ச் சாதிக்கிறான். Colloq.

DSAL


கழுவன் - ஒப்புமை - Similar