முழுவல்
muluval
நீர்ப்பறவைவகை ; விடாது தொடர்ந்த அன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாது தொடர்ந்த அன்பு. முழுவற்கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6). Perfect love; நீர்ப்பறவைவகை. ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29). An aquatic bird;
Tamil Lexicon
muḻuval
n. perh. முழுகு-.
An aquatic bird;
நீர்ப்பறவைவகை. ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29).
muḻuval
n. cf. உழுவல்.
Perfect love;
விடாது தொடர்ந்த அன்பு. முழுவற்கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6).
DSAL