Tamil Dictionary 🔍

மழவன்

malavan


இளைஞன் ; வீரன் ; மழநாட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழநாட்டான். (அகநா. 61, உரை.) 3. Inhabitant of Maḻanāṭu; இளைஞன். (பிங்.) மழவர்த மனையன் மணவொலி (கம்பரா. நாட்டுப். 50). 1. Young man; வீரன். மழவர் பெரும (புறநா. 90). 2. Warrior;

Tamil Lexicon


, ''s.'' A young man, கட்டிளமை யோன். ''(p.)''

Miron Winslow


maḻavaṉ
n. மழ.
1. Young man;
இளைஞன். (பிங்.) மழவர்த மனையன் மணவொலி (கம்பரா. நாட்டுப். 50).

2. Warrior;
வீரன். மழவர் பெரும (புறநா. 90).

3. Inhabitant of Maḻanāṭu;
மழநாட்டான். (அகநா. 61, உரை.)

DSAL


மழவன் - ஒப்புமை - Similar