Tamil Dictionary 🔍

முகப்பு

mukappu


தலைப்பு , முற்பகுதி , முன்னிலை ; வீட்டுமுன் கூரைக் கட்டடம் ; அணிகலப் பொருத்து வாய் ; மகளிரின் சீலை முன்றானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணங்களில் முன்புறத்தி லெடுப்பாகச் செய்யப்ப்பட்ட பொருத்துவாய் முதலியன. 4. Front piece of a jewel; முன்னிலை. இருந்திடா யெங்கள் கண்முகப்பே (திவ். திருவாய். 9, 2, 7). 1. Front ; முற்பகுதி. 2. Forepart; frontispiece; வீட்டு முன் கூரைக் கட்டிடம். முகத்தணிந்த முகப்பு (அரிச். பு. இந்திர. 20). 3. Porch; facade; . 5. See முகதலை1, 1.

Tamil Lexicon


s. (முகம்) the front, the forepart. முகப்பிலே, in the front.

J.P. Fabricius Dictionary


, [mukppu] ''s.'' The front, forepart, porch; frontispiece, ஆசாரம்; [''ex'' முகம்.] ''(c.)'' முகப்பிலே. In the front.

Miron Winslow


mukappu
n. id. [K. mogappu.]
1. Front ;
முன்னிலை. இருந்திடா யெங்கள் கண்முகப்பே (திவ். திருவாய். 9, 2, 7).

2. Forepart; frontispiece;
முற்பகுதி.

3. Porch; facade;
வீட்டு முன் கூரைக் கட்டிடம். முகத்தணிந்த முகப்பு (அரிச். பு. இந்திர. 20).

4. Front piece of a jewel;
ஆபரணங்களில் முன்புறத்தி லெடுப்பாகச் செய்யப்ப்பட்ட பொருத்துவாய் முதலியன.

5. See முகதலை1, 1.
.

DSAL


முகப்பு - ஒப்புமை - Similar