Tamil Dictionary 🔍

மழுப்பன்

maluppan


செயலை மழுப்பிவிடுவோன் ; தாமதப்படுத்துவோன் ; குதர்க்கம் பேசுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதர்க்கம் பேசுபவன். (யாழ். அக.) 3. Sophist, controversialist; காரியத்தை மழுப்பிவிடுவோன். Loc. One who is slipshod or ineffective in work; தாமதப்படுத்துவோன். (W.) 2. Delayer, protractor;

Tamil Lexicon


, ''s.'' A delayer, protractor.

Miron Winslow


maḻuppaṉ
n. மழுப்பு-.
One who is slipshod or ineffective in work;
காரியத்தை மழுப்பிவிடுவோன். Loc.

2. Delayer, protractor;
தாமதப்படுத்துவோன். (W.)

3. Sophist, controversialist;
குதர்க்கம் பேசுபவன். (யாழ். அக.)

DSAL


மழுப்பன் - ஒப்புமை - Similar