குப்பன்
kuppan
முன்னிரண்டு குழந்தைகளும் தவறிய பின் பிறக்கும் மூன்றாம் மகனுக்கு இடும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம்மகனுக்கு இடும் பெயர் Loc. Name given to the son born after the death of the first two children;
Tamil Lexicon
kuppaṉ
n. prob. குப்பை.
Name given to the son born after the death of the first two children;
முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம்மகனுக்கு இடும் பெயர் Loc.
DSAL