Tamil Dictionary 🔍

தமப்பன்

thamappan


தகப்பன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதா. தமப்பன்மார் கற்றானிரைப் பின்பு போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9). Father;

Tamil Lexicon


s. father, தகப்பன். (தம்+தகப்பன்).

J.P. Fabricius Dictionary


, [tmppṉ] ''s.'' Father. (See தகப்பன்.) (''Used only by brahmans.)'' 2. ''(p.)'' Own father; [''ex'' தம்.]

Miron Winslow


tam-appaṉ,
n. தம் + அப்பன்.
Father;
பிதா. தமப்பன்மார் கற்றானிரைப் பின்பு போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).

DSAL


தமப்பன் - ஒப்புமை - Similar