துப்பன்
thuppan
வலிமையுள்ளவன் ; ஒற்றன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றலுள்ளவன். துப்பனைத்துரங்கம்படச் சீறிய தோன்றலை (திவ். பெரியதி. 7, 10, 6). Mighty, powerful person; உளவாள். Spy, secret agent, detective;
Tamil Lexicon
tuppaṉ,
n. துப்பு.
Mighty, powerful person;
ஆற்றலுள்ளவன். துப்பனைத்துரங்கம்படச் சீறிய தோன்றலை (திவ். பெரியதி. 7, 10, 6).
tuppaṉ,
n. துப்பு.
Spy, secret agent, detective;
உளவாள்.
DSAL