மழவு
malavu
இளமை ; குழந்தை ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மழ. (பிங்.)
Tamil Lexicon
s. juvenility, இளமை; 2. an infant, குழந்தை. மழவன், a young man.
J.P. Fabricius Dictionary
, [mẕvu] ''s.'' Youth, juvenility, tenderness, இளமை. 2. An infant, குழந்தை. (சது.)
Miron Winslow
maḻavu
n. மழ.
See மழ. (பிங்.)
.
DSAL