மழு
malu
கோடரி ; காண்க : மழுவாள் ; பழுக்கக் காய்ச்சிய இரும்பு ; கடல் ; மழுங்கிய ; அதிகமான .(வி) கப்பு ; மங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். (தக்கயாகப். 457, உரை.) 4. Sea; அதிகமான. (W.) 2. Intense, excessive; கோடாலி. (சூடா.) 1. Axe; பழுக்கக் காய்ச்சிய இரும்பு. ஆரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9). 3. Red hot iron, used in ordeals; பரசாயுதம். மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17). 2. Battle-axe; மழுங்கிய. மழுமட்டை. 1. Blunt, bald, bare;
Tamil Lexicon
adj. intense, excessive. மழுமட்டை, downright stupidity. மழுமொட்டை, a very blunt think; 2. a head bald all over.
J.P. Fabricius Dictionary
, [mẕu] ''adj. [prov.]'' [''a corrupt. from the root'', மழுங்கு.] Intense, excessive, &c.
Miron Winslow
maḻu
n. prob. maṣ.
1. Axe;
கோடாலி. (சூடா.)
2. Battle-axe;
பரசாயுதம். மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17).
3. Red hot iron, used in ordeals;
பழுக்கக் காய்ச்சிய இரும்பு. ஆரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9).
4. Sea;
கடல். (தக்கயாகப். 457, உரை.)
maḻu
adj. மழுகு-.
1. Blunt, bald, bare;
மழுங்கிய. மழுமட்டை.
2. Intense, excessive;
அதிகமான. (W.)
DSAL