Tamil Dictionary 🔍

மேவு

maevu


விருப்பம் ; மேம்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நசை. நம்பு மேவு நசையாகும்மே (தொல். சொல். 329). Desire; . See மே3. (இலக். அக.)

Tamil Lexicon


III. v. t. fill up, நிரவு; 2. desire, love, விரும்பு; 3. make the ground even, level, சமனாக்கு; 4. eat, உண்; 5. join, combine, approach, சேரு. மேவலர், மேவார், enemies, foes. மேவினர், friends, relations. மேவு, v. n. desire, ஆசை.

J.P. Fabricius Dictionary


, [mēvu] கிறேன், மேவினேன், வேன், மேவ, ''v. a.'' To fill up, நிரவ. 2. To desire, விரும்ப. 3. To love, சிநேகிக்க. 4. To make the ground even, level, சமமாக்க. 5. To eat, உண்ண. 6. To join, combine, approach, சேர.

Miron Winslow


mēvu
n. மேவு-.
Desire;
நசை. நம்பு மேவு நசையாகும்மே (தொல். சொல். 329).

mēvu
n.
See மே3. (இலக். அக.)
.

DSAL


மேவு - ஒப்புமை - Similar