Tamil Dictionary 🔍

சமழ்ப்பு

samalppu


வருத்தம் ; இழிவு ; வெட்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See சமழ்மை வருத்தம். (சூடா.) 1. Distress; வெட்கம். கள்வன் சமழ்ப்பு முகங்காண்மின் (பரிபா. 20, 36). 2. shame;

Tamil Lexicon


, ''v. noun.'' Distress, வருத்தம். (நிக). 2. Shame, வெட்கம்.

Miron Winslow


camaḻppu,
n. சமழ்-.
1. Distress;
வருத்தம். (சூடா.)

2. shame;
வெட்கம். கள்வன் சமழ்ப்பு முகங்காண்மின் (பரிபா. 20, 36).

3. See சமழ்மை
.

DSAL


சமழ்ப்பு - ஒப்புமை - Similar