மெலிவு
melivu
வருத்தம் ; தளர்ச்சி ; களைப்பு ; துன்பம் ; தோல்வி ; கொடுமை ; படுத்தலோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5). 2. Fatigue; துன்பம். 3. Pain, suffering; கஷ்டம். எங்களுக் குண்டான மெலிவுகளுஞ் சொல்லி (Insc. Pudu. 799). 4 Trouble, difficulty; தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ. 11, பெண்பாற். 5) 1. Weakness, feebleness, languor; தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (கம்பரா. முதற்போ.181). 5. Defeat; படுத்தலோசை. வலிவும் மெலிவுஞ் சமனுமெல்லாம் (சிலப். 3, 93). 7. (Mus.) Low pitch; கொடுமை. வலியவர் மெலிவு செய்தால் (கம்பரா. வாலிவ. 80). 6. Tyranny; oppression;
Tamil Lexicon
இளைப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Weakness, feebleness, thinness, lightness; lassitude. உன்னுடம்புமெலிவாயிருக்கிறது. Your body is wasting.
Miron Winslow
melivu
n. id.
1. Weakness, feebleness, languor;
தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ. 11, பெண்பாற். 5)
2. Fatigue;
களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5).
3. Pain, suffering;
துன்பம்.
4 Trouble, difficulty;
கஷ்டம். எங்களுக் குண்டான மெலிவுகளுஞ் சொல்லி (Insc. Pudu. 799).
5. Defeat;
தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (கம்பரா. முதற்போ.181).
6. Tyranny; oppression;
கொடுமை. வலியவர் மெலிவு செய்தால் (கம்பரா. வாலிவ. 80).
7. (Mus.) Low pitch;
படுத்தலோசை. வலிவும் மெலிவுஞ் சமனுமெல்லாம் (சிலப். 3, 93).
DSAL