Tamil Dictionary 🔍

மலிபு

malipu


மிகுதி ; நிறைவு ; காதலரின் சேர்க்கை வகை ; உவகை ; நயவிலை ; தன்மை ; உயர்வு ; உத்தமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. வாடையது மலிபு (பு. வெ, 8, 16). Excess, abundance ;

Tamil Lexicon


malipu
n. மலி-.
Excess, abundance ;
மிகுதி. வாடையது மலிபு (பு. வெ, 8, 16).

DSAL


மலிபு - ஒப்புமை - Similar