ஓமலிப்பு
oamalippu
ஊர்ப்பேச்சு ; வசைப்பேச்சு ; அலர் எங்கும் பரவுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்ப்பேச்சுப்பரவுகை. ஐயையோ ஊரெங்கு மிதுவோ ஓமலிப்பு (சர்வச. கீர்த். 186). Spreading, as a rumour;
Tamil Lexicon
spreading, as a rumour. ஊர் ஓமலாயிருக்கிறது, ஓமலாயிருக் கிறது, it is the common talk of the town. உன்னால் இந்த ரகசியம் ஊர் ஓமலாகும் படி வந்தது, this secret has been published through you in the whole town. ஓமல்பட, to spread as a rumour.
J.P. Fabricius Dictionary
ōmalippu
n. ஓமல்.
Spreading, as a rumour;
ஊர்ப்பேச்சுப்பரவுகை. ஐயையோ ஊரெங்கு மிதுவோ ஓமலிப்பு (சர்வச. கீர்த். 186).
DSAL