Tamil Dictionary 🔍

மேலடு

maeladu


மேலிடுவது ; குதிரைச்சேணம் முதலியன ; மேற்பார்வை ; மிகுதியாக இருத்தல் ; கூட்டுக்கறி ; மகளிர் காதணிவகை ; அடுத்த தடவை ; வெளிப்பகட்டு ; வரிசை அல்லது அடுக்கில் மேலிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலிடுவது. 1. That which is placed over; குதிரைச்சேணம் முதலியன. பூணும் பொற்படையாகிய மேல ட்டையும் (பு. வெ. 10, 2, உரை). 2. Accoutrements of a horse; கண்காணிப்பு முதலியன செய்யும் மேலுத்தி யோகம். (W.) 3. Superintendence; superiority in office; மிகுதியாக விருக்கை. (W.) 4. Prevalence, predominance; உணவின் வியஞ்சனம். வாளையினது . . . தடியை . . . சோற்றிற்கு மேல டாகக் கொண்டு (புறநா. 61, உரை). 5. Relish or sauce used with food, as curry with rice; மகளிர் காதணிவகை. (W.) 6. A jewel worn in the ear by women; அடைமானக்காரனிடம் மீண்டும் கடன்வாங்கி அடைமானச் சொத்தையே பொறுப்புக் கட்டுகை. 13. (Legal.) Further charge or mortgage; அடுத்த தடவை. மேல ட்டுக்குப் பார்த்துக்கொள்வோம். 8. Next occasion; ஒரு ஜதையில் மேம்பட்டிருப்பது. 9. The superior of a pair; வெளிப்பகட்டு. 10. Outward appearance; கபோதவரி. 11. Capital, projecting structure on the top of walls, especially round temples and forts; வரிசை அல்லது அடுக்கில் மேலாக இருப்பது. இது மேல ட்டு இட்டலி. 12. That which is uppermost in a pile or first in a series; வியாஜம். 7. Pretext, pretence;

Tamil Lexicon


மேலடு - ஒப்புமை - Similar