Tamil Dictionary 🔍

முதலடு

muthaladu


முதலில் இடுகை ; முதலில் இட்ட பொருள் ; ஆண்டின் முதல் அறுவடை ; வாணிக முதல் ; முதலிற் செலுத்துந் தொகை ; அசல்கடன் தொகைக்குப் பணம் செலுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டின் முதலறுவடை. Loc. 4. The first crop of the year; முதற் செலுத்துந் தொகை. 3. The first instalment; அசல்கடன் தொகைக்கும் பணஞ் செலுத்துகை. கொடுப்பதை முதல டாக வைத்துக்கொள்ளவும். 6. Repayment of principal amount of a loan; வாணிகழதல். (சிலப். 9, 74, அரும்.) 5. Capital invested in trade; முதலிலிட்ட பொருள். 2. That which is placed first; முதலிலிடுகை. 1. Placing first;

Tamil Lexicon


முதலடு - ஒப்புமை - Similar