Tamil Dictionary 🔍

மலாடு

malaadu


பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டினுள் ஒன்றான திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு. (நன் 273, உரை.) The region around Tiru-k-kōyil-ūr where a provincial dialect of Tamil was formerly spoken, one of twelve koṭun-tamil-nāṭu, q.v.;

Tamil Lexicon


s. (poet. for மலையமாநாடு) a mountainous country, மலைநாடு; 2. Malayalam.

J.P. Fabricius Dictionary


, [mlāṭu] ''s.'' [''contrac. of'' மலையமாநாடு.] Mountainous country. 2. Malayalim. See கொடுந்தமிழ்நாடு. ''(p.)''

Miron Winslow


malāṭu
n. மலையமானாடு.
The region around Tiru-k-kōyil-ūr where a provincial dialect of Tamil was formerly spoken, one of twelve koṭun-tamil-nāṭu, q.v.;
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருக்கோவலூரைச் சூழ்ந்த நாடு. (நன் 273, உரை.)

DSAL


மலாடு - ஒப்புமை - Similar