Tamil Dictionary 🔍

மறைவிடை

maraivitai


மறுத்துக்கூறும் விடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுத்துக்கூறும் விடை. (நன். 386, உரை.) Negative answer;

Tamil Lexicon


maṟai-viṭai
n. மறை4+. (Gram.)
Negative answer;
மறுத்துக்கூறும் விடை. (நன். 386, உரை.)

DSAL


மறைவிடை - ஒப்புமை - Similar