Tamil Dictionary 🔍

மரவிடை

maravitai


பயன்தரும் மரம் ; பத்திரம் எழுதுவோர் விற்கும் நிலத்திலுள்ள மரங்களைக் குறிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயன்தரும் மரம். (யாழ். அக.) 2. Fruitbearing tree; பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ள மரங்களைக் குறித்தற்கு வழங்குஞ் சொல். 1. A term used in conveyancing to include all kinds of trees and plants on the property conveyed. (R. F.);

Tamil Lexicon


, ''s.'' Ground encumbered by trees. See மாவிடை. ''[Govt. usage.]''

Miron Winslow


maraviṭai
n. மரவடை.
1. A term used in conveyancing to include all kinds of trees and plants on the property conveyed. (R. F.);
பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ள மரங்களைக் குறித்தற்கு வழங்குஞ் சொல்.

2. Fruitbearing tree;
பயன்தரும் மரம். (யாழ். அக.)

DSAL


மரவிடை - ஒப்புமை - Similar