மறவி
maravi
மறதி ; கள் ; தேன் ; பதநீர் ; மறதியுள்ளவன் ; அழுக்காறு ; இழிவு ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறதி. பெருமறவியையோ (நற். 70). 1. Forgetfulness; கள். (சூடா.) 2. Intoxicating liquor; குற்றம். (பிங்.) 2. Fault; இழிவு. (சூடா.) 1. Meanness; அழுக்காறு. (பிங்.) Envy; தேன். மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39). 3. Honey; பதநீர். (சங். அக.) 4. Sweet toddy; மறதியுள்ளவன். மடிவஞ்சனையின் மறவி (சைவச. ஆசாரிய. 18). 5. Forgetful person;
Tamil Lexicon
, [mṟvi] ''s.'' Intoxicating liquor, கள். 2. Defect, குறைவு. 3. Forgetfulness, மறதி; [''ex'' மறம்.] (சது.)
Miron Winslow
maṟavi
n. மற-.
1. Forgetfulness;
மறதி. பெருமறவியையோ (நற். 70).
2. Intoxicating liquor;
கள். (சூடா.)
3. Honey;
தேன். மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39).
4. Sweet toddy;
பதநீர். (சங். அக.)
5. Forgetful person;
மறதியுள்ளவன். மடிவஞ்சனையின் மறவி (சைவச. ஆசாரிய. 18).
maṟavi
n. cf. மறலி2
Envy;
அழுக்காறு. (பிங்.)
maṟavi
n. மறு-.
1. Meanness;
இழிவு. (சூடா.)
2. Fault;
குற்றம். (பிங்.)
DSAL