பிறைவடம்
piraivadam
சந்திரகாரம் என்னும் அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரஹாரம். பிறைவடஞ் சூடி. (சீவக. 171). Necklace of crescent-shaped pendants;
Tamil Lexicon
piகai-vaṭam
n. id.+.
Necklace of crescent-shaped pendants;
சந்திரஹாரம். பிறைவடஞ் சூடி. (சீவக. 171).
DSAL