Tamil Dictionary 🔍

மாலைவடம்

maalaivadam


தேரிழுத்தற்கான பெரிய வடக்கயிறு. இந்தத் தேருக்கு மாலைவடம் இன்னும் பூட்டவில்லை. Loc. Large, long rope for dragging a temple car;

Tamil Lexicon


mālai-vaṭam
n. மாலை +.
Large, long rope for dragging a temple car;
தேரிழுத்தற்கான பெரிய வடக்கயிறு. இந்தத் தேருக்கு மாலைவடம் இன்னும் பூட்டவில்லை. Loc.

DSAL


மாலைவடம் - ஒப்புமை - Similar