உறைவிடம்
uraividam
இருப்பிடம் , வாழுமிடம் ; பொருள்கள் இருக்கும் இடம் , களஞ்சியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருக்குமிடம். அன்றவருறைவிடத் தல்கின ரடங்கி (சிலப். 11, 9). 1. Dwelling-place, residence; ஆகரம். (திவா.) 2. Mine, store-house;
Tamil Lexicon
uṟaiviṭam
n. உறைவு+.
1. Dwelling-place, residence;
இருக்குமிடம். அன்றவருறைவிடத் தல்கின ரடங்கி (சிலப். 11, 9).
2. Mine, store-house;
ஆகரம். (திவா.)
DSAL