மற
mara
VII. v. t. forget, அயர்; 2. neglect, disregard, அசட்டைபண்ணு; 3. (with முலை) be weaned. அது மறந்துபோயிருக்கிறது, that is forgotten. மறதி, மறப்பு, v. n. forgetfulness. மறதிக்காரன், மறதியுள்ளவன், a forgetful person. மறந்து தூங்க, to sleep soundly; 2. to be unoccupied. மறவாத பக்தி, constant affection. மறவாமல் கேட்க, to hear with attention.
J.P. Fabricius Dictionary
7. mara (marakka, marantu) மற (மறக்க, மறந்து) forget
David W. McAlpin
, [mṟ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To forget, அயர்க்க. 2. To be diverted from a course of conduct, so as to cease from it, விட்டுவிட. 3. To neglect, disregard, அசட் டைபண்ண. 4. [''with'' முலை.] To be weaned, முலைமறக்க. ''(c.)'' நான்மறந்துபோனேன். I have forgotten. மறந்துதூங்குகிறது. Sleeping soundly. 2. Being unoccupied. மறந்துபோகாதே--மறவாதே. Don't forget.
Miron Winslow